வெளிப்படுத்துதல் 12:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 உலகம் முழுவதையும் ஏமாற்றுகிற+ பழைய பாம்பாகிய+ ராட்சதப் பாம்பு,+ அதாவது பிசாசு+ என்றும் சாத்தான்+ என்றும் அழைக்கப்படுகிறவன், கீழே தள்ளப்பட்டான். அவன் பூமிக்குத் தள்ளப்பட்டான்;+ அவனோடு அவனுடைய தூதர்களும் தள்ளப்பட்டார்கள். வெளிப்படுத்துதல் 20:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அதோடு, அவர்களை ஏமாற்றிக்கொண்டிருந்த பிசாசு, நெருப்பும் கந்தகமும் எரிகிற ஏரியில் தள்ளப்படுவான். அங்கேதான் மூர்க்க மிருகமும்+ போலித் தீர்க்கதரிசியும் தள்ளப்பட்டிருந்தார்கள்.+ அவர்கள் இரவும் பகலும் என்றென்றுமாகச் சித்திரவதை செய்யப்படுவார்கள்.*
9 உலகம் முழுவதையும் ஏமாற்றுகிற+ பழைய பாம்பாகிய+ ராட்சதப் பாம்பு,+ அதாவது பிசாசு+ என்றும் சாத்தான்+ என்றும் அழைக்கப்படுகிறவன், கீழே தள்ளப்பட்டான். அவன் பூமிக்குத் தள்ளப்பட்டான்;+ அவனோடு அவனுடைய தூதர்களும் தள்ளப்பட்டார்கள்.
10 அதோடு, அவர்களை ஏமாற்றிக்கொண்டிருந்த பிசாசு, நெருப்பும் கந்தகமும் எரிகிற ஏரியில் தள்ளப்படுவான். அங்கேதான் மூர்க்க மிருகமும்+ போலித் தீர்க்கதரிசியும் தள்ளப்பட்டிருந்தார்கள்.+ அவர்கள் இரவும் பகலும் என்றென்றுமாகச் சித்திரவதை செய்யப்படுவார்கள்.*