25 அதோடு, சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்.+ கடல் சீற்றத்தாலும் கடல் கொந்தளிப்பாலும் என்ன செய்வதென்று தெரியாமல் பூமியிலுள்ள தேசத்தாரெல்லாம் தத்தளிப்பார்கள். 26 உலகத்துக்கு என்ன நடக்குமோ என்ற பயத்தில் மக்களுக்குத் தலைசுற்றும். ஏனென்றால், வான மண்டலங்கள் அசைக்கப்படும்.