உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 9:20, 21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 அப்போது, 12 வருஷங்களாக இரத்தப்போக்கினால்+ அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஒரு பெண், 21 “அவருடைய மேலங்கியைத் தொட்டாலே நான் குணமாகிவிடுவேன்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டே, அவருக்குப் பின்னால் போய் அவருடைய மேலங்கியின் ஓரத்தைத் தொட்டாள்.+

  • மாற்கு 5:27, 28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 இயேசுவைப் பற்றி அவள் நிறைய கேள்விப்பட்டிருந்ததால், “அவருடைய மேலங்கியைத் தொட்டாலே போதும், நான் குணமாகிவிடுவேன்”+ என்று தனக்குள் சொல்லிக்கொண்டே, 28 பின்பக்கமாகக் கூட்டத்துக்குள் நுழைந்து அவருடைய மேலங்கியைத் தொட்டாள்.+

  • மாற்கு 6:56
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 56 நகரங்கள், நாட்டுப்புறங்கள் என அவர் எங்கே போனாலும் அங்கிருந்த சந்தைவெளிகளில் நோயாளிகளைக் கொண்டுவந்து, அவருடைய மேலங்கியின் ஓரத்தையாவது தொட அனுமதிக்கும்படி அவரைக் கெஞ்சிக் கேட்டார்கள்.+ அப்படித் தொட்ட அத்தனை பேரும் குணமானார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்