உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மாற்கு 1:23, 24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 அப்போது அந்த ஜெபக்கூடத்தில், பேய் பிடித்த ஒருவன் இருந்தான். 24 அவன் அவரைப் பார்த்து, “நாசரேத்தூர் இயேசுவே, உங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்?+ எங்களை ஒழித்துக்கட்டவா வந்தீர்கள்? நீங்கள் யாரென்று எனக்கு நன்றாகத் தெரியும், நீங்கள் கடவுளால் அனுப்பப்பட்ட பரிசுத்தர்!”+ என்று கத்தினான்.

  • மாற்கு 5:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 “இயேசுவே, உன்னதமான கடவுளின் மகனே, உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் என்னைப் பாடுபடுத்த மாட்டீர்கள் என்று கடவுள்மேல் ஆணையிட்டுச் சொல்லுங்கள்!” என்று சத்தமாகக் கத்தினான்.+

  • லூக்கா 4:41
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 41 பேய்களும், “நீங்கள் கடவுளுடைய மகன்”+ என்று கத்தியபடி நிறைய பேரைவிட்டு வெளியேறின. ஆனால், அவர்தான் கிறிஸ்து என்று அந்தப் பேய்களுக்குத் தெரிந்திருந்ததால்,+ அவர் அவற்றை அதட்டி, பேசவிடாமல் தடுத்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்