54 தன்னுடைய சொந்த ஊருக்கு+ வந்த பின்பு அங்கிருந்த ஜெபக்கூடத்தில் மக்களுக்குக் கற்பிக்க ஆரம்பித்தார்; அப்போது அவர்கள் பிரமித்துப்போய், “இவனுக்கு எங்கிருந்து இவ்வளவு ஞானம் வந்தது? இவனால் எப்படி இந்த அற்புதங்களைச் செய்ய முடிகிறது?+
2 ஓய்வுநாளில் ஜெபக்கூடத்தில் அவர் கற்பிக்க ஆரம்பித்தார்; அதைக் கேட்ட பெரும்பாலோர் பிரமித்துப்போனார்கள்; “இதையெல்லாம் இவன் எங்கிருந்து தெரிந்துகொண்டான்?+ இவ்வளவு ஞானம் இவனுக்கு எப்படிக் கிடைத்தது? இப்பேர்ப்பட்ட அற்புதங்களைச் செய்ய இவனால் எப்படி முடிகிறது?+