யோவான் 11:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 திதிமு என்ற தோமா மற்ற சீஷர்களிடம், “நாம் அவரோடு சேர்ந்து சாக வேண்டியிருந்தாலும் சரி, அவரோடு போகலாம், வாருங்கள்”+ என்று சொன்னார்.
16 திதிமு என்ற தோமா மற்ற சீஷர்களிடம், “நாம் அவரோடு சேர்ந்து சாக வேண்டியிருந்தாலும் சரி, அவரோடு போகலாம், வாருங்கள்”+ என்று சொன்னார்.