உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 5:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 நீதியாக நடப்பதால் துன்புறுத்தப்படுகிறவர்கள்+ சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுடையது.

      11 நீங்கள் என் சீஷர்கள் என்பதற்காக மக்கள் உங்களைப் பற்றிக் கேவலமாகப் பேசும்போதும்,+ இல்லாததையும் பொல்லாததையும் சொல்லும்போதும்,+ உங்களைத் துன்புறுத்தும்போதும்+ சந்தோஷப்படுங்கள்.

  • யோவான் 17:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 உங்களுடைய வார்த்தையை நான் இவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன். ஆனால், இந்த உலகம் இவர்களை வெறுக்கிறது; ஏனென்றால், நான் இந்த உலகத்தின் பாகமாக இல்லாதது போலவே இவர்களும் இந்த உலகத்தின் பாகமாக இல்லை.+

  • 1 பேதுரு 3:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 நீதிக்காக நீங்கள் கஷ்டப்பட வேண்டியிருந்தாலும், சந்தோஷமாக இருப்பீர்கள்.+ மற்றவர்கள் எதைப் பார்த்துப் பயப்படுகிறார்களோ அதைப் பார்த்து நீங்களும் பயப்படாதீர்கள்,* கலக்கம் அடையாதீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்