மத்தேயு 5:48 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 48 அதனால், உங்கள் பரலோகத் தகப்பன் பரிபூரணராக இருப்பது போலவே நீங்களும் பரிபூரணராக இருக்க வேண்டும்”+ என்றார். எபேசியர் 5:1, 2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 அதனால், அன்பான பிள்ளைகளைப் போல் கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்.+ 2 கிறிஸ்து நமக்காக* நறுமணம் வீசுகிற காணிக்கையாகவும் பலியாகவும்+ கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்து, நம்மேல்* அன்பு காட்டியது போலவே+ நீங்களும் தொடர்ந்து அன்பின் வழியில் நடங்கள்.+ யாக்கோபு 2:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 ஏனென்றால், இரக்கம் காட்டாதவன் இரக்கமில்லாமல் நியாயந்தீர்க்கப்படுவான்.+ இரக்கம் நியாயத்தீர்ப்பை ஜெயிக்கும்.
48 அதனால், உங்கள் பரலோகத் தகப்பன் பரிபூரணராக இருப்பது போலவே நீங்களும் பரிபூரணராக இருக்க வேண்டும்”+ என்றார்.
5 அதனால், அன்பான பிள்ளைகளைப் போல் கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்.+ 2 கிறிஸ்து நமக்காக* நறுமணம் வீசுகிற காணிக்கையாகவும் பலியாகவும்+ கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்து, நம்மேல்* அன்பு காட்டியது போலவே+ நீங்களும் தொடர்ந்து அன்பின் வழியில் நடங்கள்.+
13 ஏனென்றால், இரக்கம் காட்டாதவன் இரக்கமில்லாமல் நியாயந்தீர்க்கப்படுவான்.+ இரக்கம் நியாயத்தீர்ப்பை ஜெயிக்கும்.