உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 34:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “இதோ, நானே போய் என்னுடைய ஆடுகளைத் தேடிக் கண்டுபிடிப்பேன். நானே அவற்றைக் கவனித்துக்கொள்வேன்.+

  • எசேக்கியேல் 34:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 “தொலைந்துபோனதை நான் தேடிப்போவேன்,+ வழிமாறிப்போனதைக் கண்டுபிடித்துக் கொண்டுவருவேன், காயப்பட்டதுக்குக் கட்டு போடுவேன், துவண்டுபோனதைத் தெம்பாக்குவேன். ஆனால், கொழுத்ததையும் புஷ்டியானதையும் வெட்டிப்போடுவேன். அவற்றுக்குச் சரியான தண்டனை கொடுப்பேன்.”

  • மத்தேயு 18:12, 13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவனிடம் 100 ஆடுகள் இருந்து, அவற்றில் ஒன்று வழிதவறிப் போனால்,+ அவன் மற்ற 99 ஆடுகளையும் மலைகளில் விட்டுவிட்டு, வழிதவறி அலைகிற ஆட்டைத் தேடிப் போவான், இல்லையா?+ 13 அவன் அதைக் கண்டுபிடித்துவிட்டால், வழிதவறிப் போகாத மற்ற 99 ஆடுகளைவிட அந்த ஒரு ஆட்டை நினைத்தே அதிக சந்தோஷப்படுவான் என்று நான் உங்களுக்கு நிச்சயமாகவே சொல்கிறேன்.

  • லூக்கா 19:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 வழிதவறிப்போனவர்களைத் தேடுவதற்கும் மீட்பதற்குமே மனிதகுமாரன் வந்தார்”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்