-
யோவான் 17:23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 அவர்கள் முழுமையாக ஒன்றுபட்டிருப்பதற்காக, நான் அவர்களோடும் நீங்கள் என்னோடும் ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அப்போது, நீங்கள்தான் என்னை அனுப்பினீர்கள் என்பதையும், நீங்கள் என்மேல் அன்பு காட்டுவது போலவே அவர்கள்மேலும் அன்பு காட்டுகிறீர்கள் என்பதையும் இந்த உலகம் தெரிந்துகொள்ளும்.
-