உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோவான் 10:38
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 38 அவற்றைச் செய்கிறேன் என்றால், என்னை நீங்கள் நம்பாவிட்டால்கூட, என் செயல்களையாவது நம்புங்கள்;+ அப்போது, என் தகப்பன் என்னோடு ஒன்றுபட்டிருக்கிறார் என்பதையும், நானும் என் தகப்பனோடு ஒன்றுபட்டிருக்கிறேன் என்பதையும் தெரிந்துகொள்வீர்கள்,+ தொடர்ந்து தெரிந்துகொண்டே இருப்பீர்கள்” என்று சொன்னார்.

  • யோவான் 17:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 இனியும் நான் இந்த உலகத்தில் இருக்கப்போவதில்லை. ஆனால், இவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்,+ நான் உங்களிடம் வருகிறேன். பரிசுத்த தகப்பனே, நாம் ஒன்றாயிருப்பது* போல இவர்களும் ஒன்றாயிருப்பதற்காக,+ நீங்கள் எனக்குக் கொடுத்திருக்கிற உங்கள் பெயரை முன்னிட்டு இவர்களைக் காத்துக்கொள்ளுங்கள்.+

  • யோவான் 17:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 இவர்கள் எல்லாரும் ஒன்றாயிருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.+ தகப்பனே, நீங்கள் என்னோடும் நான் உங்களோடும் ஒன்றுபட்டிருப்பது போலவே அவர்களும் நம்மோடு ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.+ நீங்கள்தான் என்னை அனுப்பினீர்கள் என்பதை அப்போது இந்த உலகம் நம்பும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்