யோவான் 13:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 இயேசுவின் சீஷர்களில் அவருக்கு அன்பானவராக இருந்த ஒருவர்+ அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். யோவான் 20:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அதனால், சீமோன் பேதுருவிடமும் இயேசுவின் பாசத்துக்குரிய சீஷரிடமும்+ ஓடிப்போய், “நம் எஜமானை யாரோ கல்லறையிலிருந்து+ எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று சொன்னாள்.
23 இயேசுவின் சீஷர்களில் அவருக்கு அன்பானவராக இருந்த ஒருவர்+ அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார்.
2 அதனால், சீமோன் பேதுருவிடமும் இயேசுவின் பாசத்துக்குரிய சீஷரிடமும்+ ஓடிப்போய், “நம் எஜமானை யாரோ கல்லறையிலிருந்து+ எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று சொன்னாள்.