26 அப்போது, பக்கத்தில் இருந்த தன்னுடைய அம்மாவையும் அன்புச் சீஷரையும்+ இயேசு பார்த்து, தன்னுடைய அம்மாவிடம், “பெண்மணியே, இதோ! உங்கள் மகன்!” என்று சொன்னார்.
2 அதனால், சீமோன் பேதுருவிடமும் இயேசுவின் பாசத்துக்குரிய சீஷரிடமும்+ ஓடிப்போய், “நம் எஜமானை யாரோ கல்லறையிலிருந்து+ எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று சொன்னாள்.
7 இயேசுவின் அன்புச் சீஷர்+ அதைப் பார்த்து, “அவர் நம் எஜமான்தான்!” என்று சீமோன் பேதுருவிடம் சொன்னார். பேதுரு அதைக் கேட்டதும், கழற்றி வைத்திருந்த மேலங்கியைப் போட்டுக்கொண்டு கடலில் குதித்தார்.