-
அப்போஸ்தலர் 2:23, 24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 கடவுளுடைய மாறாத நோக்கத்தின்படியும்* முன்னறிவின்படியும்+ உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அவரைத்தான் நீங்கள் அக்கிரமக்காரர்களின் கையால் மரக் கம்பத்தில் அறைந்து கொன்றீர்கள்.+ 24 ஆனால், கடவுள் அவரை மரணத்தின் பிடியிலிருந்து* காப்பாற்றி உயிரோடு எழுப்பினார்;+ மரணத்தால் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை.+
-