அப்போஸ்தலர் 26:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 நாங்கள் எல்லாரும் தரையில் விழுந்தோம். அப்போது ஒரு குரல் என்னிடம், ‘சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? தார்க்கோலை* உதைத்துக்கொண்டே இருப்பது உனக்குத்தான் கேடு’ என்று எபிரெய மொழியில் சொல்வதைக் கேட்டேன்.
14 நாங்கள் எல்லாரும் தரையில் விழுந்தோம். அப்போது ஒரு குரல் என்னிடம், ‘சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? தார்க்கோலை* உதைத்துக்கொண்டே இருப்பது உனக்குத்தான் கேடு’ என்று எபிரெய மொழியில் சொல்வதைக் கேட்டேன்.