உபாகமம் 1:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அதனால், ஞானமும் விவேகமும் அனுபவமும் உள்ள ஆண்களை உங்களுடைய கோத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுங்கள். நான் அவர்களை உங்களுக்குத் தலைவர்களாக நியமிப்பேன்’+ என்று சொன்னேன்.
13 அதனால், ஞானமும் விவேகமும் அனுபவமும் உள்ள ஆண்களை உங்களுடைய கோத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுங்கள். நான் அவர்களை உங்களுக்குத் தலைவர்களாக நியமிப்பேன்’+ என்று சொன்னேன்.