உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 45:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 45 யோசேப்பினால் அதற்கு மேலும் தன்னை அடக்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் அங்கிருந்த தன் ஊழியர்களிடம், “எல்லாரும் இங்கிருந்து வெளியே போங்கள்!”+ என்று சத்தமாகச் சொன்னார். தான் யாரென்று தன் சகோதரர்களுக்கு அவர் வெளிப்படுத்தியபோது யாருமே அவருடன் இல்லை.+

  • ஆதியாகமம் 45:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 “யோசேப்பின் சகோதரர்கள் வந்திருக்கிறார்கள்!” என்ற செய்தி பார்வோனின் அரண்மனையை எட்டியது. பார்வோனும் அவருடைய ஊழியர்களும் அதைக் கேட்டு சந்தோஷப்பட்டார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்