ஆதியாகமம் 46:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 யோசேப்புக்கு எகிப்தில் பிறந்த மகன்கள் இரண்டு பேர். இப்படி, எகிப்துக்கு வந்துசேர்ந்த யாக்கோபின் குடும்பத்தார் மொத்தம் 70 பேர்.+ உபாகமம் 10:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 எகிப்துக்குப் போன உங்கள் முன்னோர்கள் வெறும் 70 பேர்தான்.+ ஆனால், இன்றைக்கு உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை வானத்து நட்சத்திரங்கள் போல ஏராளமாகப் பெருக வைத்திருக்கிறார்”+ என்றார்.
27 யோசேப்புக்கு எகிப்தில் பிறந்த மகன்கள் இரண்டு பேர். இப்படி, எகிப்துக்கு வந்துசேர்ந்த யாக்கோபின் குடும்பத்தார் மொத்தம் 70 பேர்.+
22 எகிப்துக்குப் போன உங்கள் முன்னோர்கள் வெறும் 70 பேர்தான்.+ ஆனால், இன்றைக்கு உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை வானத்து நட்சத்திரங்கள் போல ஏராளமாகப் பெருக வைத்திருக்கிறார்”+ என்றார்.