அப்போஸ்தலர் 11:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 ஸ்தேவானுடைய மரணத்துக்குப் பின்பு துன்புறுத்தல் வந்ததால், பெனிக்கே, சீப்புரு, அந்தியோகியா ஆகிய இடங்கள்வரை சீஷர்கள் சிதறிப்போயிருந்தார்கள்.+ அவர்கள் யூதர்களுக்கு மட்டுமே கடவுளுடைய வார்த்தையைப் பற்றி அறிவித்தார்கள்.+
19 ஸ்தேவானுடைய மரணத்துக்குப் பின்பு துன்புறுத்தல் வந்ததால், பெனிக்கே, சீப்புரு, அந்தியோகியா ஆகிய இடங்கள்வரை சீஷர்கள் சிதறிப்போயிருந்தார்கள்.+ அவர்கள் யூதர்களுக்கு மட்டுமே கடவுளுடைய வார்த்தையைப் பற்றி அறிவித்தார்கள்.+