-
ரோமர் 1:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
1 ரோமில் இருக்கிற கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் கிறிஸ்து இயேசுவின் அடிமையாகிய பவுல் எழுதுவது:
பரலோகத் தகப்பனாகிய கடவுளிடமிருந்தும் நம்முடைய எஜமானாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அளவற்ற கருணையும் சமாதானமும் கிடைக்கட்டும்.
-