உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 10:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 பின்பு, பென்யமீன் கோத்திரத்தாரைக் குடும்பம் குடும்பமாக முன்னால் வரச் சொன்னார். அப்போது, மாத்திரியரின் குடும்பம் தேர்ந்தெடுக்கப்பட்டது. கடைசியில், கீசின் மகனாகிய சவுல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.+ ஆனால் அவரைத் தேடியபோது, எங்கேயும் கண்டுபிடிக்க முடியவில்லை.

  • 1 சாமுவேல் 11:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அதனால், ஜனங்கள் எல்லாரும் கில்காலுக்குப் போய், யெகோவாவின் முன்னால் சவுலை ராஜாவாக்கினார்கள். பின்பு, யெகோவாவின் முன்னால் சமாதான பலிகளைச்+ செலுத்தினார்கள். சவுலும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் அந்த நாளைச் சந்தோஷமாகக் கொண்டாடினார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்