அப்போஸ்தலர் 2:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 சகோதரர்களே, வம்சத் தலைவரான தாவீதைப் பற்றி உங்களிடம் எந்தத் தயக்கமும் இல்லாமல் என்னால் பேச முடியும்; அவர் இறந்த பின்பு அடக்கம் செய்யப்பட்டார்.+ அவருடைய சமாதி இன்றுவரை நம் மத்தியில்தான் இருக்கிறது.
29 சகோதரர்களே, வம்சத் தலைவரான தாவீதைப் பற்றி உங்களிடம் எந்தத் தயக்கமும் இல்லாமல் என்னால் பேச முடியும்; அவர் இறந்த பின்பு அடக்கம் செய்யப்பட்டார்.+ அவருடைய சமாதி இன்றுவரை நம் மத்தியில்தான் இருக்கிறது.