மத்தேயு 9:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 அவர் வீட்டுக்குள் போன பின்பு, கண் தெரியாத அந்த ஆட்கள் அவரிடம் வந்தார்கள்; இயேசு அவர்களிடம், “என்னால் உங்களுக்குப் பார்வை கொடுக்க முடியுமென்று நம்புகிறீர்களா?”+ என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆமாம், எஜமானே” என்று சொன்னார்கள்.
28 அவர் வீட்டுக்குள் போன பின்பு, கண் தெரியாத அந்த ஆட்கள் அவரிடம் வந்தார்கள்; இயேசு அவர்களிடம், “என்னால் உங்களுக்குப் பார்வை கொடுக்க முடியுமென்று நம்புகிறீர்களா?”+ என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆமாம், எஜமானே” என்று சொன்னார்கள்.