உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 147:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 அவர் வானத்தை மேகங்களால் மூடுகிறார்.

      பூமிக்கு மழை தருகிறார்.+

      மலைகள்மேல் புல்லை முளைக்க வைக்கிறார்.+

  • எரேமியா 5:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 அவர்கள் தங்களுடைய உள்ளத்தில்,

      “இப்போது நம் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து நடக்கலாம்” என்று சொல்வதே இல்லை.

      “அவர்தான் அந்தந்த காலத்தில் மழை பெய்ய வைக்கிறார்,

      முதல் பருவ மழையையும் கடைசி பருவ மழையையும் தருகிறார்,

      அறுவடை செய்வதற்கு ஏற்ற காலத்தையும் தருகிறார்”+ என்றெல்லாம் யோசிப்பதே இல்லை.

  • மத்தேயு 5:45
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 45 இப்படிச் செய்யும்போது, உங்களுடைய பரலோகத் தகப்பனுக்குப் பிள்ளைகளாக+ இருப்பீர்கள். ஏனென்றால், அவர் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் சூரியனை உதிக்க வைக்கிறார்; நீதிமான்களுக்கும் அநீதிமான்களுக்கும் மழையைப் பெய்ய வைக்கிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்