கலாத்தியர் 5:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 இப்படிச் சுதந்திரமாக இருப்பதற்காகத்தான் கிறிஸ்து நம்மை விடுதலை செய்தார். அதனால் உறுதியாக நிலைத்திருங்கள்;+ மறுபடியும் அடிமைத்தனம் என்ற நுகத்தடியின்கீழ் போய்விடாதீர்கள்.+
5 இப்படிச் சுதந்திரமாக இருப்பதற்காகத்தான் கிறிஸ்து நம்மை விடுதலை செய்தார். அதனால் உறுதியாக நிலைத்திருங்கள்;+ மறுபடியும் அடிமைத்தனம் என்ற நுகத்தடியின்கீழ் போய்விடாதீர்கள்.+