-
2 பேதுரு 1:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
1 நம் கடவுளின் நீதியாலும் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் நீதியாலும் நாங்கள் பெற்றிருக்கிற அதே விலைமதிப்புள்ள நம்பிக்கையைப் பெற்றிருப்பவர்களுக்கு, இயேசு கிறிஸ்துவின் அடிமையும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுவது:
-