-
அப்போஸ்தலர் 13:13, 14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 அதன் பின்பு, பவுலும் அவரோடு இருந்தவர்களும் பாப்போவிலிருந்து கப்பல் ஏறி பம்பிலியாவில் உள்ள பெர்கேவுக்கு வந்தார்கள். ஆனால், யோவான்+ அவர்களைவிட்டுப் பிரிந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்.+ 14 அவர்களோ பெர்கேவிலிருந்து பிசீதியாவில் உள்ள அந்தியோகியாவுக்கு வந்துசேர்ந்தார்கள்; ஓய்வுநாளில் ஜெபக்கூடத்துக்குள்+ போய் உட்கார்ந்தார்கள்.
-
-
அப்போஸ்தலர் 14:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 இக்கோனியாவில் யூதர்களுடைய ஜெபக்கூடத்துக்கு அவர்கள் இரண்டு பேரும் ஒன்றாகப் போனார்கள். அங்கே அவர்கள் திறமையாகப் பேசியதால் ஏராளமான யூதர்களும் கிரேக்கர்களும் இயேசுவின் சீஷர்களானார்கள்.
-