அப்போஸ்தலர் 15:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 பின்பு அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் சபையிலிருந்த எல்லாரோடும் சேர்ந்து தங்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவுக்கு அனுப்பத் தீர்மானித்தார்கள். அதன்படி, சகோதரர்களை வழிநடத்திய பர்சபா என்ற யூதாசையும் சீலாவையும்+ தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள். அப்போஸ்தலர் 15:40 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 40 பவுல், சீலாவைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். சகோதரர்கள் பவுலை யெகோவாவின்* கையில் ஒப்படைத்து, அவருடைய அளவற்ற கருணை+ பவுல்மேல் இருக்கும்படி ஜெபம் செய்தார்கள். அதன் பின்பு, அவர் அங்கிருந்து புறப்பட்டு,
22 பின்பு அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் சபையிலிருந்த எல்லாரோடும் சேர்ந்து தங்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவுக்கு அனுப்பத் தீர்மானித்தார்கள். அதன்படி, சகோதரர்களை வழிநடத்திய பர்சபா என்ற யூதாசையும் சீலாவையும்+ தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள்.
40 பவுல், சீலாவைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். சகோதரர்கள் பவுலை யெகோவாவின்* கையில் ஒப்படைத்து, அவருடைய அளவற்ற கருணை+ பவுல்மேல் இருக்கும்படி ஜெபம் செய்தார்கள். அதன் பின்பு, அவர் அங்கிருந்து புறப்பட்டு,