அப்போஸ்தலர் 15:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 அதன்படி, யூதாசையும் சீலாவையும் அனுப்புகிறோம்; இந்த விஷயங்களை அவர்கள் நேரில் வந்து உங்களிடம் சொல்வார்கள்.+ அப்போஸ்தலர் 17:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 சகோதரர்கள் உடனே பவுலைக் கடற்கரைக்கு அனுப்பி வைத்தார்கள்.+ ஆனால், சீலாவும் தீமோத்தேயுவும் பெரோயாவிலேயே தங்கிவிட்டார்கள்.
27 அதன்படி, யூதாசையும் சீலாவையும் அனுப்புகிறோம்; இந்த விஷயங்களை அவர்கள் நேரில் வந்து உங்களிடம் சொல்வார்கள்.+
14 சகோதரர்கள் உடனே பவுலைக் கடற்கரைக்கு அனுப்பி வைத்தார்கள்.+ ஆனால், சீலாவும் தீமோத்தேயுவும் பெரோயாவிலேயே தங்கிவிட்டார்கள்.