6 இப்போதுதான் தீமோத்தேயு உங்களிடமிருந்து வந்து,+ நீங்கள் காட்டுகிற உண்மைத்தன்மையையும் அன்பையும் பற்றி நல்ல செய்தி சொன்னார். நீங்கள் எப்போதும் எங்களைப் பாசத்தோடு நினைத்துப் பார்ப்பதாகவும், நாங்கள் உங்களைப் பார்க்க ஏங்குவது போலவே நீங்களும் எங்களைப் பார்க்க ஏங்குவதாகவும் சொன்னார்.