உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • கலாத்தியர் 1:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 என் முன்னோர்களுடைய பாரம்பரியங்களைக் கடைப்பிடிப்பதில் மிகவும் வைராக்கியமாக இருந்தேன்.+ அதனால், என் தேசத்தில் என் வயதிலிருந்த நிறைய பேரைவிட யூத மதத்தைப் பின்பற்றுவதில் சிறந்தவனாக இருந்தேன்.

  • பிலிப்பியர் 3:4-6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அப்படி மனிதர்களுடைய காரியங்கள்மேல் நம்பிக்கை வைக்க யாருக்காவது காரணங்கள் இருந்தால், அது நிச்சயம் நானாகத்தான் இருப்பேன்.

      மனிதர்களுடைய காரியங்கள்மேல் நம்பிக்கை வைக்க காரணங்கள் இருப்பதாக யாராவது நினைத்தால், அவரைவிட எனக்குத்தான் அதிகமான காரணங்கள் இருக்கின்றன: 5 நான் எட்டாம் நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டவன்,+ இஸ்ரவேல் தேசத்தைச் சேர்ந்தவன், பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன், எபிரெயர்களுக்குப் பிறந்த எபிரெயன்,+ திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன்;+ 6 பக்திவைராக்கியமாக இருந்ததால் சபையைத் துன்புறுத்தியவன்,+ திருச்சட்டத்தின் நீதியைப் பொறுத்ததில் குற்றமற்றவனாக இருந்தவன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்