அப்போஸ்தலர் 25:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 தங்களுடைய தெய்வத்தை வணங்கும் முறையை* பற்றியும்,+ இயேசு என்ற மனுஷனைப் பற்றியும் மட்டுமே பவுலோடு அவர்களுக்குச் சில வாக்குவாதங்கள் இருந்தன. இறந்துபோன அந்த நபர் இன்னும் உயிரோடிருப்பதாக பவுல் சாதித்துக்கொண்டிருந்தான்.+
19 தங்களுடைய தெய்வத்தை வணங்கும் முறையை* பற்றியும்,+ இயேசு என்ற மனுஷனைப் பற்றியும் மட்டுமே பவுலோடு அவர்களுக்குச் சில வாக்குவாதங்கள் இருந்தன. இறந்துபோன அந்த நபர் இன்னும் உயிரோடிருப்பதாக பவுல் சாதித்துக்கொண்டிருந்தான்.+