அப்போஸ்தலர் 21:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 அப்போது, படைத் தளபதி பவுலுக்குப் பக்கத்தில் போய் அவரைக் கைது செய்து, அவரை இரண்டு சங்கிலிகளால் கட்டும்படி கட்டளையிட்டார்.+ பின்பு, அவர் யார் என்றும், என்ன செய்தார் என்றும் விசாரித்தார்.
33 அப்போது, படைத் தளபதி பவுலுக்குப் பக்கத்தில் போய் அவரைக் கைது செய்து, அவரை இரண்டு சங்கிலிகளால் கட்டும்படி கட்டளையிட்டார்.+ பின்பு, அவர் யார் என்றும், என்ன செய்தார் என்றும் விசாரித்தார்.