-
அப்போஸ்தலர் 26:22, 23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 ஆனாலும், கடவுள் எனக்கு உதவி செய்ததால் இந்த நாள்வரை சாதாரண ஆட்களுக்கும் பெரிய ஆட்களுக்கும் சாட்சி கொடுத்து வருகிறேன். தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும் மோசேயின் புத்தகங்களிலும் முன்கூட்டியே சொல்லப்பட்டதைப் பற்றித்தான் சாட்சி கொடுத்து வருகிறேனே தவிர, வேறொன்றைப் பற்றியும் அல்ல.+ 23 கிறிஸ்து பாடுகள் பட வேண்டும்+ என்றும், இறந்தவர்களில் முதலாவதாக உயிர்த்தெழுப்பப்பட்டு+ இந்த மக்களுக்கும் மற்ற தேசத்து மக்களுக்கும் ஒளியைப் பற்றித் தெரிவிப்பார்+ என்றும் அவற்றில் சொல்லப்பட்டதைப் பற்றித்தான் அறிவித்து வருகிறேன்.”
-