20 ஆனால், பரபாசை விடுதலை செய்துவிட்டு+ இயேசுவைக் கொல்ல வேண்டுமென்று+ அவரிடம் கேட்கச் சொல்லி முதன்மை குருமார்களும் பெரியோர்களும் கூட்டத்தாரைத் தூண்டினார்கள். 21 அப்போது ஆளுநர், “இந்த இரண்டு பேரில் யாரை உங்களுக்காக விடுதலை செய்ய வேண்டும்?” என்று கேட்டார். “பரபாசை!” என்று அவர்கள் கத்தினார்கள்.