அப்போஸ்தலர் 5:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 இஸ்ரவேலர்கள் மனம் திருந்தி, பாவ மன்னிப்பைப் பெறுவதற்காக+ அவரை அதிபதியாகவும்+ மீட்பராகவும்+ தன்னுடைய வலது பக்கத்துக்கு உயர்த்தினார்.+ எபிரெயர் 2:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 எல்லாம் கடவுளுக்காக உண்டாயிருக்கிறது, எல்லாம் அவர் மூலமாகவே உண்டாயிருக்கிறது; அதனால், மகன்கள் நிறைய பேரை மகிமைப்படுத்துவதற்காக,+ மீட்பின் அதிபதியைப்+ பாடுகளால் பரிபூரணமாக்குவது சரியென்று+ அவர் நினைத்தார்.
31 இஸ்ரவேலர்கள் மனம் திருந்தி, பாவ மன்னிப்பைப் பெறுவதற்காக+ அவரை அதிபதியாகவும்+ மீட்பராகவும்+ தன்னுடைய வலது பக்கத்துக்கு உயர்த்தினார்.+
10 எல்லாம் கடவுளுக்காக உண்டாயிருக்கிறது, எல்லாம் அவர் மூலமாகவே உண்டாயிருக்கிறது; அதனால், மகன்கள் நிறைய பேரை மகிமைப்படுத்துவதற்காக,+ மீட்பின் அதிபதியைப்+ பாடுகளால் பரிபூரணமாக்குவது சரியென்று+ அவர் நினைத்தார்.