கொலோசெயர் 2:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 நீங்கள் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் மனித கைகளால் செய்யப்படாத விருத்தசேதனத்தைச் செய்துகொண்டீர்கள்; பாவமுள்ள சதையைக் களைந்து,+ கிறிஸ்துவுக்குரிய விருத்தசேதனத்தைச் செய்துகொண்டீர்கள்.+ கொலோசெயர் 3:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 அதனால், பாலியல் முறைகேடு,* அசுத்தமான நடத்தை, கட்டுக்கடங்காத காமப்பசி,+ கெட்ட ஆசை, சிலை வழிபாட்டுக்குச் சமமான பேராசை ஆகியவற்றைத் தூண்டுகிற உங்களுடைய உடல் உறுப்புகளை* அழித்துப்போடுங்கள்.*+
11 நீங்கள் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் மனித கைகளால் செய்யப்படாத விருத்தசேதனத்தைச் செய்துகொண்டீர்கள்; பாவமுள்ள சதையைக் களைந்து,+ கிறிஸ்துவுக்குரிய விருத்தசேதனத்தைச் செய்துகொண்டீர்கள்.+
5 அதனால், பாலியல் முறைகேடு,* அசுத்தமான நடத்தை, கட்டுக்கடங்காத காமப்பசி,+ கெட்ட ஆசை, சிலை வழிபாட்டுக்குச் சமமான பேராசை ஆகியவற்றைத் தூண்டுகிற உங்களுடைய உடல் உறுப்புகளை* அழித்துப்போடுங்கள்.*+