33 இயேசுவைக் கடவுள் உயிரோடு எழுப்பியதன் மூலம், அவர்களுடைய பிள்ளைகளான நமக்கு அந்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றியிருக்கிறார்.+ இவரைப் பற்றித்தான் இரண்டாம் சங்கீதத்தில், ‘நீ என்னுடைய மகன், இன்று நான் உனக்குத் தகப்பனாக ஆனேன்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.+