27 மற்றவர்களுக்கு நல்ல செய்தியைப் பிரசங்கிக்கிற நானே எந்த விதத்திலும் கடவுளால் ஒதுக்கப்படாதபடி* என்னுடைய உடலை அடக்கியொடுக்கி*+ அடிமைபோல் நடத்தி வருகிறேன்.
5 அதனால், பாலியல் முறைகேடு,* அசுத்தமான நடத்தை, கட்டுக்கடங்காத காமப்பசி,+ கெட்ட ஆசை, சிலை வழிபாட்டுக்குச் சமமான பேராசை ஆகியவற்றைத் தூண்டுகிற உங்களுடைய உடல் உறுப்புகளை* அழித்துப்போடுங்கள்.*+