உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • பிலிப்பியர் 3:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் கொடுக்கிற பரலோக அழைப்பு+ என்ற பரிசைப்+ பெற்றுக்கொள்ளும் லட்சியத்தோடு ஓடுகிறேன்.

  • 1 தெசலோனிக்கேயர் 2:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 தன்னுடைய அரசாங்கத்திலும் மகிமையிலும்+ பங்குகொள்வதற்காக உங்களை அழைத்த+ கடவுளுக்கு முன்னால் நீங்கள் எப்போதும் தகுதியுள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டும்+ என்பதற்காக அப்படிச் செய்துவந்தோம்.

  • எபிரெயர் 3:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அதனால், பரலோக அழைப்பில்+ பங்குகொள்கிற பரிசுத்த சகோதரர்களே, நாம் விசுவாசத்தோடு அறிவிக்கிற அப்போஸ்தலரும் தலைமைக் குருவுமான இயேசுவைப்+ பற்றி யோசித்துப் பாருங்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்