லூக்கா 7:29, 30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றிருந்த வரி வசூலிப்பவர்களும் மற்ற எல்லாரும்+ இதைக் கேட்டு, கடவுள் நீதியுள்ளவர் என்று அறிவித்தார்கள். 30 ஆனால், அவரிடம் ஞானஸ்நானம் பெறாத பரிசேயர்களும் திருச்சட்ட வல்லுநர்களும் கடவுளுடைய அறிவுரையை அலட்சியம் செய்தார்கள்.+
29 யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றிருந்த வரி வசூலிப்பவர்களும் மற்ற எல்லாரும்+ இதைக் கேட்டு, கடவுள் நீதியுள்ளவர் என்று அறிவித்தார்கள். 30 ஆனால், அவரிடம் ஞானஸ்நானம் பெறாத பரிசேயர்களும் திருச்சட்ட வல்லுநர்களும் கடவுளுடைய அறிவுரையை அலட்சியம் செய்தார்கள்.+