சங்கீதம் 19:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 ஆனாலும், அவற்றின் சத்தம்* பூமியெங்கும் எட்டுகிறது.அவற்றின் செய்தி பூமியின் எல்லைகள்வரை போய்ச் சேருகிறது.+ சூரியனுக்காக வானத்தில் ஒரு கூடாரத்தைக் கடவுள் போட்டிருக்கிறார். அப்போஸ்தலர் 1:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 ஆனால், கடவுளுடைய சக்தி உங்கள்மேல் வரும்போது நீங்கள் வல்லமை பெற்று,+ எருசலேமிலும்+ யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும்+ பூமியின் எல்லைகள் வரையிலும்+ எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்”+ என்று சொன்னார்.
4 ஆனாலும், அவற்றின் சத்தம்* பூமியெங்கும் எட்டுகிறது.அவற்றின் செய்தி பூமியின் எல்லைகள்வரை போய்ச் சேருகிறது.+ சூரியனுக்காக வானத்தில் ஒரு கூடாரத்தைக் கடவுள் போட்டிருக்கிறார். அப்போஸ்தலர் 1:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 ஆனால், கடவுளுடைய சக்தி உங்கள்மேல் வரும்போது நீங்கள் வல்லமை பெற்று,+ எருசலேமிலும்+ யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும்+ பூமியின் எல்லைகள் வரையிலும்+ எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்”+ என்று சொன்னார்.
8 ஆனால், கடவுளுடைய சக்தி உங்கள்மேல் வரும்போது நீங்கள் வல்லமை பெற்று,+ எருசலேமிலும்+ யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும்+ பூமியின் எல்லைகள் வரையிலும்+ எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்”+ என்று சொன்னார்.