மத்தேயு 18:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 ஆனால், என்மேல் விசுவாசம் வைக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவரை யாராவது பாவம் செய்ய வைத்தால், மாவு அரைக்கும் ஒரு பெரிய கல்லை* அவனுடைய கழுத்தில் கட்டி, ஆழமான கடலில் தள்ளிவிடுவதே அவனுக்கு நல்லது.+ 1 கொரிந்தியர் 8:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 உங்களுக்கு இருக்கும் தேர்ந்தெடுக்கிற உரிமை பலவீனமானவர்களுக்கு எந்த விதத்திலும் தடைக்கல்லாகிவிடாதபடி எப்போதும் கவனமாக இருங்கள்.+ 1 கொரிந்தியர் 10:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 யூதர்களுக்கோ கிரேக்கர்களுக்கோ கடவுளுடைய சபைக்கோ தடைக்கல்லாகிவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.+
6 ஆனால், என்மேல் விசுவாசம் வைக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவரை யாராவது பாவம் செய்ய வைத்தால், மாவு அரைக்கும் ஒரு பெரிய கல்லை* அவனுடைய கழுத்தில் கட்டி, ஆழமான கடலில் தள்ளிவிடுவதே அவனுக்கு நல்லது.+
9 உங்களுக்கு இருக்கும் தேர்ந்தெடுக்கிற உரிமை பலவீனமானவர்களுக்கு எந்த விதத்திலும் தடைக்கல்லாகிவிடாதபடி எப்போதும் கவனமாக இருங்கள்.+