15 போலித் தீர்க்கதரிசிகளைக்+ குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் செம்மறியாட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு வருவார்கள்;+ ஆனால், உண்மையில் அவர்கள் பசிவெறிபிடித்த ஓநாய்கள்.+
10 உங்களிடம் வருகிற யாராவது இந்தப் போதனைக்கு ஏற்றபடி கற்றுக்கொடுக்கவில்லை என்றால், அவனை ஒருபோதும் உங்களுடைய வீட்டுக்குள் சேர்க்காதீர்கள்,+ அவனுக்கு வாழ்த்தும் சொல்லாதீர்கள்.