நீதிமொழிகள் 1:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 ஏனென்றால், அவர்களுடைய கால்கள் அக்கிரமம் செய்வதற்கு ஓடுகின்றன. கொலை செய்வதற்கு வேகமாகப் போகின்றன.+