1 தீமோத்தேயு 1:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 இமெனேயுவும்+ அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்தான். அவர்களை நான் சாத்தானிடம் ஒப்படைத்துவிட்டேன்.+ கடவுளை நிந்திக்கக் கூடாது என்ற பாடத்தை அவர்களுக்குக் கொடுக்கப்படும் கண்டிப்பிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தேன்.
20 இமெனேயுவும்+ அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்தான். அவர்களை நான் சாத்தானிடம் ஒப்படைத்துவிட்டேன்.+ கடவுளை நிந்திக்கக் கூடாது என்ற பாடத்தை அவர்களுக்குக் கொடுக்கப்படும் கண்டிப்பிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தேன்.