1 யோவான் 2:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 அதோடு, இந்த உலகமும் அதன் ஆசையும் ஒழிந்துபோகும்;+ கடவுளுடைய விருப்பத்தை* செய்கிறவனோ என்றென்றும் நிலைத்திருப்பான்.+
17 அதோடு, இந்த உலகமும் அதன் ஆசையும் ஒழிந்துபோகும்;+ கடவுளுடைய விருப்பத்தை* செய்கிறவனோ என்றென்றும் நிலைத்திருப்பான்.+