ரோமர் 16:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 சமாதானத்தைத் தருகிற கடவுள் சீக்கிரத்தில் சாத்தானை உங்கள் காலடியில் நசுக்கிப்போடுவார்.+ நம் எஜமானாகிய இயேசுவின் அளவற்ற கருணை உங்களோடு இருக்கட்டும்.
20 சமாதானத்தைத் தருகிற கடவுள் சீக்கிரத்தில் சாத்தானை உங்கள் காலடியில் நசுக்கிப்போடுவார்.+ நம் எஜமானாகிய இயேசுவின் அளவற்ற கருணை உங்களோடு இருக்கட்டும்.