அப்போஸ்தலர் 18:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அந்த ஜெபக்கூடத்தின் தலைவரான கிறிஸ்பு+ என்பவரும் அவருடைய வீட்டிலிருந்த எல்லாரும் எஜமானின் சீஷர்களானார்கள். நல்ல செய்தியைக் கேட்ட கொரிந்து நகர மக்கள் பலரும் எஜமான்மேல் விசுவாசம் வைத்து ஞானஸ்நானம் எடுத்தார்கள்.
8 அந்த ஜெபக்கூடத்தின் தலைவரான கிறிஸ்பு+ என்பவரும் அவருடைய வீட்டிலிருந்த எல்லாரும் எஜமானின் சீஷர்களானார்கள். நல்ல செய்தியைக் கேட்ட கொரிந்து நகர மக்கள் பலரும் எஜமான்மேல் விசுவாசம் வைத்து ஞானஸ்நானம் எடுத்தார்கள்.