-
எபேசியர் 1:19, 20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 விசுவாசிகளாகிய* நம்மிடம் அவர் வெளிக்காட்டுகிற மகா மேன்மையான வல்லமை எப்படிப்பட்டது என்றும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்திருக்கிறார்.+ அந்த மகா வல்லமையையும் ஆற்றலையும் 20 கிறிஸ்துவின் விஷயத்தில் கடவுள் காட்டினார். எப்படியென்றால், கிறிஸ்துவை உயிரோடு எழுப்பி, பரலோகத்தில் தன்னுடைய வலது பக்கத்தில் உட்கார வைத்தார்.+
-